Govt ExamHub
Hydrogen
Class 11 / Chemistry

Hydrogen

Question 10 of 29
Book: TN-CHE-11-V1-TMChapter 4
வாயு நிலையில் ஹைட்ரஜன் பெராக்சைடு மூலக்கூறின் வடிவம் எத்தகையது?
A
நேர்கோடு
B
திறந்த புத்தக வடிவம் (Open book structure)
C
முக்கோண தளம்
D
நான்முகி
Correct AnswerB.
திறந்த புத்தக வடிவம் (Open book structure)
Explanation
H2O2 மூலக்கூறு தளமற்ற திறந்த புத்தகம் போன்ற dihedral கோண அமைப்பைப் பெற்றுள்ளது
Discussion & Community Answers
Community Poll
Post your answer