Hydrogen
Class 11 / Chemistry
Hydrogen
Question 5 of 29Book: TN-CHE-11-V1-TMChapter 4
செஞ்சூடான நிலக்கரி மீது நீராவியைச் செலுத்தி உருவாக்கப்படும் தொகுப்பு வாயு அல்லது நீர் வாயு (Water gas) என்பது எவற்றின் கலவை?
A
CO + H2
B
CO + N2
C
CO2 + H2
D
CH4 + O2
Correct AnswerA.
CO + H2
Explanation
C + H2O -> CO + H2; கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரஜன் வாயுக்களின் 1:1 கலவை நீர் வாயு அல்லது சின்வாயு எனப்படும்