Gaseous State
Class 11 / Chemistry
Gaseous State
Question 30 of 30Book: TN-CHE-11-V1-TMChapter 6
வாண்டர் வால்ஸ் மாறிலி "b" யின் அலகு யாது?
A
atm L
B
L mol^-1
C
mol L^-1
D
g mol^-1
Correct AnswerB.
L mol^-1
Explanation
கனஅளவு திருத்தம் V = nb என்பதால் b = V / n = L mol^-1