Govt ExamHub
Gaseous State
Class 11 / Chemistry

Gaseous State

Question 21 of 30
Book: TN-CHE-11-V1-TMChapter 6
வாயுக்களின் மூன்று வகை வேகங்களின் சரியான விகிதத் தொடர்பு எது?
A
u_mp : u_avg : u_rms = 1 : 1.128 : 1.224
B
u_rms : u_avg : u_mp = 1 : 2 : 3
C
u_avg : u_rms : u_mp = 1 : 1 : 1
D
u_mp : u_rms : u_avg = 1.224 : 1 : 1.128
Correct AnswerA.
u_mp : u_avg : u_rms = 1 : 1.128 : 1.224
Explanation
u_rms எப்போதும் மூன்றிலும் அதிக மதிப்பையும், u_mp குறைந்த மதிப்பையும் பெற்றிருக்கும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer