Govt ExamHub
Chemical Bonding
Class 11 / Chemistry

Chemical Bonding

Question 24 of 30
Book: TN-CHE-11-V2-TMChapter 10
உலோகப் பிணைப்பினை விளக்க "எலக்ட்ரான் கடல் மாதிரி" (Electron sea model) கொள்கையை முன்வைத்தவர் யார்?
A
ட்ரூட் மற்றும் லாரன்ஸ் (Drude & Lorentz)
B
பௌலிங்
C
லூயிஸ்
D
கோசல்
Correct AnswerA.
ட்ரூட் மற்றும் லாரன்ஸ் (Drude & Lorentz)
Explanation
உலோக அணிக்கோவை நேர்மின் அயனிகள் எலக்ட்ரான் கடலில் மூழ்கியுள்ளதாக இக்கொள்கை கூறுகிறது
Discussion & Community Answers
Community Poll
Post your answer