Govt ExamHub
Chemical Bonding
Class 11 / Chemistry

Chemical Bonding

Question 10 of 30
Book: TN-CHE-11-V2-TMChapter 10
p-ஆர்பிட்டால்கள் பக்கவாட்டில் (Lateral overlapping) மேற்பொருந்துவதால் உருவாகும் பிணைப்பு எது?
A
சிக்மா பிணைப்பு
B
பை (pi) பிணைப்பு
C
அயனிப் பிணைப்பு
D
உலோகப் பிணைப்பு
Correct AnswerB.
பை (pi) பிணைப்பு
Explanation
பக்கவாட்டு மேற்பொருந்துதலில் தளம் மேலும் கீழும் எலக்ட்ரான் மேகங்களைப் பெற்று பலவீனமான பை பிணைப்பு உருவாகிறது
Discussion & Community Answers
Community Poll
Post your answer