Govt ExamHub
Chemical Bonding
Class 11 / Chemistry

Chemical Bonding

Question 6 of 30
Book: TN-CHE-11-V2-TMChapter 10
மீத்தேன் (CH4), அம்மோனியா (NH3) மற்றும் நீர் (H2O) ஆகியவற்றின் பிணைப்புக் கோணங்களின் சரியான வரிசை எது?
A
CH4 (109.5°) > NH3 (107°) > H2O (104.5°)
B
H2O > NH3 > CH4
C
NH3 > H2O > CH4
D
CH4 = NH3 = H2O
Correct AnswerA.
CH4 (109.5°) > NH3 (107°) > H2O (104.5°)
Explanation
அனைத்தும் sp3 இனக்கலப்பு எனினும், தனித்த இரட்டைகளின் எண்ணிக்கை கூடக் கூட (CH4=0, NH3=1, H2O=2) விலக்கு விசை கூடி பிணைப்புக் கோணம் குறைகிறது
Discussion & Community Answers
Community Poll
Post your answer