Govt ExamHub
Basic Concepts of Chemistry and Chemical Calculations
Class 11 / Chemistry

Basic Concepts of Chemistry and Chemical Calculations

Question 30 of 30
Book: TN-CHE-11-V1-TMChapter 1
அடர் கந்தக அமிலத்தின் (H2SO4) சமான நிறை யாது?
A
98 g eq^-1
B
49 g eq^-1
C
32.6 g eq^-1
D
196 g eq^-1
Correct AnswerB.
49 g eq^-1
Explanation
H2SO4 காரத்துவம் 2 கொண்ட இருகாரத்துவ அமிலம் சமான நிறை = மோலார் நிறை / காரத்துவம் = 98 / 2 = 49 g eq^-1
Discussion & Community Answers
Community Poll
Post your answer