Basic Concepts of Chemistry and Chemical Calculations
Class 11 / Chemistry
Basic Concepts of Chemistry and Chemical Calculations
Question 28 of 30Book: TN-CHE-11-V1-TMChapter 1
STP நிலையில் (273 K, 1 bar) ஒரு மோல் நல்லியல்பு வாயு அடைத்துக் கொள்ளும் மோலார் கனஅளவு யாது?
A
22.4 L
B
22.71 L
C
24.47 L
D
20.0 L
Correct AnswerB.
22.71 L
Explanation
STP நிலையில் 1 bar அழுத்தத்தில் மோலார் கனஅளவு 22.71 L; 1 atm அழுத்தத்தில் 22.4 L ஆகும்