Basic Concepts of Chemistry and Chemical Calculations
Class 11 / Chemistry
Basic Concepts of Chemistry and Chemical Calculations
Question 25 of 30Book: TN-CHE-11-V1-TMChapter 1
அமில ஊடகத்தில் பொட்டாசியம் டைகுரோமேட்டின் (K2Cr2O7) சமான நிறை மதிப்பு யாது?
A
49 g eq^-1
B
294.18 g eq^-1
C
31.6 g eq^-1
D
56 g eq^-1
Correct AnswerA.
49 g eq^-1
Explanation
Cr2O7^2- + 14H+ + 6e- -> 2Cr3+ + 7H2O K2Cr2O7 6 எலக்ட்ரான்களை ஏற்பதால் சமான நிறை = 294.18 / 6 = 49 g eq^-1