Govt ExamHub
Basic Concepts of Chemistry and Chemical Calculations
Class 11 / Chemistry

Basic Concepts of Chemistry and Chemical Calculations

Question 10 of 30
Book: TN-CHE-11-V1-TMChapter 1
பின்வரும் வினைகளில் கந்தக அமிலத்தின் ஆக்சிஜனேற்றப் பண்பைக் குறிப்பிடாத வினை எது?
A
Cu + 2H2SO4 -> CuSO4 + SO2 + 2H2O
B
C + 2H2SO4 -> CO2 + 2SO2 + 2H2O
C
BaCl2 + H2SO4 -> BaSO4 + 2HCl
D
இவற்றில் எதுவுமில்லை
Correct AnswerC.
BaCl2 + H2SO4 -> BaSO4 + 2HCl
Explanation
BaCl2 + H2SO4 வினையில் எந்தவொரு தனிமத்தின் ஆக்சிஜனேற்ற எண்ணிலும் மாற்றம் ஏற்படவில்லை; இது ஒரு இரட்டை இடப்பெயர்ச்சி நடுநிலையாக்கல் வினையாகும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer