Govt ExamHub
Basic Concepts of Chemistry and Chemical Calculations
Class 11 / Chemistry

Basic Concepts of Chemistry and Chemical Calculations

Question 8 of 30
Book: TN-CHE-11-V1-TMChapter 1
6.3 g NaHCO3-ஐ 30 g அசிட்டிக் அமிலக் கரைசலுடன் சேர்த்த பின்னர் எஞ்சியுள்ள கரைசலின் எடை 33 g எனில், வெளியேறிய CO2-ன் மோல் எண்ணிக்கை யாது?
A
3
B
0.75
C
0.075
D
0.3
Correct AnswerC.
0.075
Explanation
வெளியேறிய CO2 நிறை = (6.3 + 30) - 33 = 3.3 g. CO2-ன் மோல் எண்ணிக்கை = 3.3 g / 44 g mol^-1 = 0.075 மோல்
Discussion & Community Answers
Community Poll
Post your answer