Govt ExamHub
Basic Concepts of Chemistry and Chemical Calculations
Class 11 / Chemistry

Basic Concepts of Chemistry and Chemical Calculations

Question 5 of 30
Book: TN-CHE-11-V1-TMChapter 1
இணைதிறன் மூன்று கொண்ட உலோகத் தனிமத்தின் சமான நிறை 9 g eq^-1 எனில், அதன் நீரற்ற ஆக்சைடின் மூலக்கூறு நிறை என்ன?
A
102 g
B
270 g
C
27 g
D
78 g
Correct AnswerA.
102 g
Explanation
உலோகத்தின் அணு நிறை = சமான நிறை * இணைதிறன் = 9 * 3 = 27 g mol^-1 ஆக்சைடின் வாய்பாடு M2O3 மூலக்கூறு நிறை = (2 * 27) + (3 * 16) = 54 + 48 = 102 g
Discussion & Community Answers
Community Poll
Post your answer