Govt ExamHub
Basic Concepts of Chemistry and Chemical Calculations
Class 11 / Chemistry

Basic Concepts of Chemistry and Chemical Calculations

Question 3 of 30
Book: TN-CHE-11-V1-TMChapter 1
கூற்று (A): இரு மோல் குளுக்கோஸில் 12.044 * 10^23 குளுக்கோஸ் மூலக்கூறுகள் உள்ளன.
காரணம் (R): ஒரு மோல் அளவுள்ள எந்த ஒரு பொருளிலும் உள்ள உட்பொருட்களின் எண்ணிக்கை 6.022 * 10^22.
A
கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் காரணம் (R) கூற்றுக்கான சரியான விளக்கம்
B
கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, ஆனால் காரணம் (R) சரியான விளக்கமல்ல
C
கூற்று (A) சரி மற்றும் காரணம் (R) தவறு
D
கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் தவறு
Correct AnswerC.
கூற்று (A) சரி மற்றும் காரணம் (R) தவறு
Explanation
ஒரு மோல் பொருளில் அவகாட்ரோ எண் அளவிலான 6.022 * 10^23 துகள்கள் இருக்கும் எனவே 2 மோல் குளுக்கோஸில் 12.044 * 10^23 மூலக்கூறுகள் உள்ளன (கூற்று சரி, காரணம் தவறு)
Discussion & Community Answers
Community Poll
Post your answer