Govt ExamHub
Alkali and Alkaline Earth Metals
Class 11 / Chemistry

Alkali and Alkaline Earth Metals

Question 29 of 29
Book: TN-CHE-11-V1-TMChapter 5
பெரிலியம் ஹைட்ராக்சைடு அமிலங்களுடனும் காரங்களுடனும் வினைபுரியும் எவ்வகை சேர்மமாகும்?
A
காரச் சேர்மம்
B
ஈரியல்புச் சேர்மம் (Amphoteric)
C
அமிலச் சேர்மம்
D
நடுநிலைச் சேர்மம்
Correct AnswerB.
ஈரியல்புச் சேர்மம் (Amphoteric)
Explanation
Be(OH)2 அமிலத்துடன் பெரிலியம் உப்புகளையும் காரத்துடன் பெரிலேட்டுகளையும் தருவதால் ஈரியல்புத்தன்மை கொண்டது
Discussion & Community Answers
Community Poll
Post your answer