Diversity of Living World
Class 11 / Bio-Zoology
Diversity of Living World
Question 20 of 30Book: TN-ZOO-11-TMChapter 2
விலங்குலகத்தின் மிகப்பெரிய தொகுதி (Largest Phylum) எது?
A
மெல்லுடலிகள்
B
கணுக்காலிகள் (Arthropoda)
C
முட்தோலிகள்
D
முதுகுநாணிகள்
Correct AnswerB.
கணுக்காலிகள் (Arthropoda)
Explanation
பூச்சிகள் உட்பட உலக விலங்கினங்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானவை கணுக்காலிகள் தொகுதியிலேயே உள்ளன.