Govt ExamHub
Diversity of Living World
Class 11 / Bio-Zoology

Diversity of Living World

Question 19 of 30
Book: TN-ZOO-11-TMChapter 2
உண்மையான உடற்கண்டங்கள் (Metamerism) முதன்முதலில் தோன்றிய விலங்குத் தொகுதி எது?
A
நிடேரியா
B
வளைதசைப்புழுக்கள் (Annelida)
C
கணுக்காலிகள்
D
மெல்லுடலிகள்
Correct AnswerB.
வளைதசைப்புழுக்கள் (Annelida)
Explanation
அன்னலிடா புழுக்களில் உடலின் உட்புறமும் வெளிப்புறமும் வரிசையான கண்ட அமைப்பைப் பெற்றுள்ளன.
Discussion & Community Answers
Community Poll
Post your answer