Lipids
Class 11 / Bio-Chemistry
Lipids
Question 8 of 30Book: TN-BIOCHEM-11-TMChapter 6
காற்றில் உள்ள ஆக்சிஜனால் கொழுப்புகள் மற்றும் எண்ணெய்கள் தானாக ஆக்சிஜனேற்றமடைந்து கெட்ட மணமும் சுவையும் பெரும் நிகழ்வு எது?
A
சோப்பாக்குதல்
B
ஊசிப்போதல் (Rancidity)
C
ஹைட்ரஜனேற்றம்
D
குழம்பாக்குதல்
Correct AnswerB.
ஊசிப்போதல் (Rancidity)
Explanation
நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் பெராக்சைடுகள் மற்றும் ஆல்டிஹைடுகளாக உடைந்து துர்நாற்றத்தை உருவாக்குவது ஊசிப்போதல் எனப்படும்.