Biomolecules
Class 11 / Bio-Chemistry
Biomolecules
Question 15 of 30Book: TN-BIOCHEM-11-TMChapter 2
புரதங்கள் என்பவை எவ்வகை பிணைப்புகளால் இணைக்கப்பட்ட அமினோ அமிலங்களின் பாலிபெப்டைடுகள் ஆகும்?
A
கிளைக்கோசிடிக் பிணைப்பு
B
பெப்டைடு பிணைப்பு (Peptide bond)
C
பாஸ்போ டை எஸ்டர் பிணைப்பு
D
ஈதர் பிணைப்பு
Correct AnswerB.
பெப்டைடு பிணைப்பு (Peptide bond)
Explanation
ஒரு அமினோ அமிலத்தின் -COOH தொகுதியும் அடுத்த அமினோ அமிலத்தின் -NH2 தொகுதியும் இணைந்து நீர் வெளியேறி பெப்டைடு பிணைப்பை உருவாக்குகின்றன