Biomolecules
Class 11 / Bio-Chemistry
Biomolecules
Question 14 of 30Book: TN-BIOCHEM-11-TMChapter 2
ஹையலுரானிக் அமிலம் (Hyaluronic acid) எந்த இரு மூலக்கூறுகளின் தொடர்ச்சியான அலகுகளால் ஆனது?
A
குளுக்கோஸ் மற்றும் காலக்டோஸ்
B
குளுக்யுரானிக் அமிலம் மற்றும் N-அசிட்டைல் குளுக்கோஸமீன்
C
மேனோஸ் மற்றும் ஃபிரக்டோஸ்
D
சுக்ரோஸ் மற்றும் பெக்டின்
Correct AnswerB.
குளுக்யுரானிக் அமிலம் மற்றும் N-அசிட்டைல் குளுக்கோஸமீன்
Explanation
மியூகோபாலிசாக்கரைடான ஹையலுரானிக் அமிலம் D-குளுக்யுரானிக் அமிலம் மற்றும் N-அசிட்டைல் குளுக்கோஸமீன் ஆகியவற்றால் ஆக்கப்பட்டது