Biomolecules
Class 11 / Bio-Chemistry
Biomolecules
Question 5 of 30Book: TN-BIOCHEM-11-TMChapter 2
இரட்டைச் சர்க்கரையான சுக்ரோஸை அமில முன்னிலையில் நீராற்பகுக்கும் போது கிடைக்கும் விளைபொருட்கள் எவை?
A
இரு குளுக்கோஸ் மூலக்கூறுகள்
B
குளுக்கோஸ் மற்றும் ஃபிரக்டோஸ்
C
குளுக்கோஸ் மற்றும் காலக்டோஸ்
D
இரு ஃபிரக்டோஸ் மூலக்கூறுகள்
Correct AnswerB.
குளுக்கோஸ் மற்றும் ஃபிரக்டோஸ்
Explanation
சுக்ரோஸ் நீராற்பகுக்கப்படும்போது ஒரு மூலக்கூறு D-குளுக்கோஸையும் ஒரு மூலக்கூறு D-ஃபிரக்டோஸையும் தருகிறது