Biomolecules
Class 11 / Bio-Chemistry
Biomolecules
Question 4 of 30Book: TN-BIOCHEM-11-TMChapter 2
மூன்று கார்பன் அணுக்களைக் கொண்ட எளிய கீட்டோஸ் ஒற்றைச் சர்க்கரைக்கு (Ketotriose) எடுத்துக்காட்டு எது?
A
கிளிசரால்டிஹைடு
B
டைஹைட்ராக்ஸி அசிட்டோன் (Dihydroxyacetone)
C
ரிபுலோஸ்
D
ஃபிரக்டோஸ்
Correct AnswerB.
டைஹைட்ராக்ஸி அசிட்டோன் (Dihydroxyacetone)
Explanation
டைஹைட்ராக்ஸி அசிட்டோன் மூன்று கார்பன்களையும் ஒரு கீட்டோ தொகுதியையும் கொண்ட எளிய கீட்டோ டிரையோஸ் ஆகும்