Govt ExamHub
Plant Physiology
Class 11 / Bio-Botany

Plant Physiology

Question 6 of 20
Book: TN-BOT-11-TMChapter 12
ஒளிச்சேர்க்கையின் ஒளிவினையில் நீர் மூலக்கூறு பிளக்கப்பட்டு ஆக்ஸிஜன் வெளிவரத் தேவையான தனிமங்கள் எவை?
A
மாங்கனீசு () மற்றும் குளோரின் ()
B
தாமிரம் மற்றும் இரும்பு
C
மாலிப்டினம் மற்றும் போரான்
D
நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ்
Correct AnswerA.
மாங்கனீசு () மற்றும் குளோரின் ()
Explanation
நீரின் ஒளிச்சிதைவிற்கு மாங்கனீசு மற்றும் குளோரைடு அயனிகள் வினையூக்கிகளாகச் செயல்படுகின்றன
Discussion & Community Answers
Community Poll
Post your answer