Govt ExamHub
Plant Physiology
Class 11 / Bio-Botany

Plant Physiology

Question 5 of 20
Book: TN-BOT-11-TMChapter 12
பச்சைய மூலக்கூறின் மையத்தில் அமைந்துள்ள இன்றியமையாத தாது உலோகம் எது?
A
இரும்பு (Fe)
B
மெக்னீசியம் (Mg)
C
மாங்கனீசு (Mn)
D
துத்தநாகம் (Zn)
Correct AnswerB.
மெக்னீசியம் (Mg)
Explanation
பச்சையத்தின் (Chlorophyll) போர்பைரின் வளையத்தின் நடுவில் மெக்னீசியம் அணு அமைந்துள்ளது
Discussion & Community Answers
Community Poll
Post your answer