Diversity of Living World
Class 11 / Bio-Botany
Diversity of Living World
Question 2 of 20Book: TN-BOT-11-TMChapter 1
கிராம் நேர் பாக்டீரியங்களைப் பற்றிய தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
A
டெக்காயிக் அமிலம் காணப்படுவதில்லை
B
செல்சுவரில் அதிகளவு பெப்டிடோகிளைக்கான் உள்ளது
C
செல்சுவர் ஓரடுக்கால் ஆனது
D
அடர் ஊதா நிறத்தைத் தக்கவைத்துக் கொள்கின்றன
Correct AnswerA.
டெக்காயிக் அமிலம் காணப்படுவதில்லை
Explanation
கிராம் நேர் பாக்டீரியங்களின் செல் சுவரில் டெக்காயிக் அமிலம் மற்றும் டெக்யூரானிக் அமிலம் காணப்படுகின்றன; மாறாக கிராம் எதிர் பாக்டீரியங்களில் டெக்காயிக் அமிலம் காணப்படுவதில்லை.