Govt ExamHub
Diversity of Living World
Class 11 / Bio-Botany

Diversity of Living World

Question 1 of 20
Book: TN-BOT-11-TMChapter 1
பின்வருவனவற்றுள் வைரஸ்களைப் பற்றிய சரியான கூற்று எது?
A
வளர்சிதை மாற்றத்தைக் கொண்டுள்ளன
B
நிலைமாறும் ஒட்டுண்ணிகளாகும்
C
DNA அல்லது RNA-வை கொண்டுள்ளன
D
ஆற்றல் வெளிப்படுத்தும் தொகுப்பு நொதிகள் உள்ளன
Correct AnswerC.
DNA அல்லது RNA-வை கொண்டுள்ளன
Explanation
வைரஸ்கள் DNA அல்லது RNA ஆகியவற்றில் ஏதேனும் ஓர் உட்கரு அமிலத்தை மட்டுமே கொண்டுள்ளன. இவை செல்லுக்கு வெளியே உயிரற்றவையாகச் செயல்படுகின்றன.
Discussion & Community Answers
Community Poll
Post your answer