Media Studies and Journalism
Class 11 / Advance Tamil
Media Studies and Journalism
Question 9 of 12Book: TN-ADV-TAM-11Chapter 5
சென்னையில் இயங்கி வரும் ஆசிய இதழியல் கல்லூரி (ACJ) மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் அமைப்பு எது?
A
யுனெஸ்கோ
B
SAF - மதன் ஜித்சிங் அறக்கட்டளை
C
ஃபோர்டு அறக்கட்டளை
D
சார்க் பண்பாட்டு மையம்
Correct AnswerB.
SAF - மதன் ஜித்சிங் அறக்கட்டளை
Explanation
சார்க் நாடுகளின் மாணவர்களுக்கு SAF - மதன் ஜித்சிங் படிப்புதவித் திட்டத்தின்கீழ் 10 மாதப் பயிற்சிக்கான முழு நிதிஉதவி வழங்கப்படுகிறது.