Govt ExamHub
Media Studies and Journalism
Class 11 / Advance Tamil

Media Studies and Journalism

Question 2 of 12
Book: TN-ADV-TAM-11Chapter 5
பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய புரட்சிகரமான அரசியல் வார இதழ் எது?
A
சுதேசமித்திரன்
B
இந்தியா
C
பாலபாரதி
D
விஜயா
Correct AnswerB.
இந்தியா
Explanation
பாரதியார் சிவப்புத் தாளில் அச்சிட்டு வெளியிட்ட "இந்தியா" வார இதழ் கார்ட்டூன்கள் (கருத்துப் படங்கள்) வெளியிட்டு விடுதலை உணர்வைத் தூண்டியது.
Discussion & Community Answers
Community Poll
Post your answer