Govt ExamHub
Literature, Tamil scholars and Tamil service
Class 11 / Advance Tamil

Literature, Tamil scholars and Tamil service

Question 42 of 50
Book: TN-ADV-TAM-11Chapter 2
தற்போதைய கதைப்போக்கிற்குக் காரணமாக முன்னரே நடந்த நிகழ்வைக் காட்டி நகர்த்தும் சிறுகதை உத்தி எது?
A
முன்னோக்கு முறை
B
பின்னோக்கு முறை
C
காட்சித்துணுக்கு முறை
D
இயல்பு முறை
Correct AnswerB.
பின்னோக்கு முறை
Explanation
முன்னர் நிகழ்ந்த ஒன்றை நினைவுகூர்ந்து கதையை வளர்த்தெடுத்துச் செல்வது பின்னோக்கு முறை (Flashback technique) ஆகும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer