Govt ExamHub
Literature, Tamil scholars and Tamil service
Class 11 / Advance Tamil

Literature, Tamil scholars and Tamil service

Question 21 of 50
Book: TN-ADV-TAM-11Chapter 1
தமிழில் முதன்முதலில் "லிமெரைக்கூ" கவிதைகளை எழுதியவர் யார்?
A
ஈரோடு தமிழன்பன்
B
அப்துல் ரகுமான்
C
மு. மேத்தா
D
மீரா
Correct AnswerA.
ஈரோடு தமிழன்பன்
Explanation
ஹைக்கூவின் மூவடி எல்லையையும் லிமெரிக்கின் இயைபையும் இணைத்து தமிழில் முதன்முதலில் லிமெரைக்கூ வடிவை உருவாக்கியவர் ஈரோடு தமிழன்பன்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer