Govt ExamHub
Grammar and Linguistics
Class 11 / Advance Tamil

Grammar and Linguistics

Question 8 of 13
Book: TN-ADV-TAM-11Chapter 4
ஒரு மொழியில் உள்ள மூல நூலைத் தழுவாமல் அச்சொற்களை அப்படியே நேருக்கு நேர் மொழிபெயர்ப்பது எவ்வகை மொழிபெயர்ப்பு?
A
மொழி தழுவல்
B
நேர் மொழிபெயர்ப்பு (Literal translation)
C
சுதந்திர மொழிபெயர்ப்பு
D
கருத்து மொழிபெயர்ப்பு
Correct AnswerB.
நேர் மொழிபெயர்ப்பு (Literal translation)
Explanation
சொல்லுக்குச் சொல் நேரடிப் பொருள் தந்து செய்யப்படும் மொழிபெயர்ப்பு நேர் மொழிபெயர்ப்பு எனப்படும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer