Govt ExamHub
Grammar and Linguistics
Class 11 / Advance Tamil

Grammar and Linguistics

Question 2 of 13
Book: TN-ADV-TAM-11Chapter 4
பவணந்தி முனிவரால் இயற்றப்பட்ட நன்னூல் எவ்வகை இலக்கணங்களை விளக்குகிறது?
A
ஐந்திலக்கணம்
B
எழுத்து, சொல்
C
பொருள், யாப்பு
D
அணி இலக்கணம்
Correct AnswerB.
எழுத்து, சொல்
Explanation
நன்னூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் ஆகிய இரண்டு அதிகாரங்களை மட்டுமே கொண்டு சுருக்கமான விதிகளுடன் இயற்றப்பட்ட நூலாகும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer