Drama, Theatre Arts and Public Speaking
Class 11 / Advance Tamil
Drama, Theatre Arts and Public Speaking
Question 1 of 12Book: TN-ADV-TAM-11Chapter 3
தெருக்கூத்து மரபில் தொடக்கம் முதல் இறுதிவரை மேடையில் இருந்து நாடகத்தை நகர்த்திச் செல்பவர் யார்?
A
கட்டியக்காரன்
B
கோமாளி
C
சூத்திரதாரன்
D
விதுஷகன்
Correct AnswerA.
கட்டியக்காரன்
Explanation
தெருக்கூத்தில் நாடகக் காட்சிகளை இணைப்பவராகவும், முன்னறிவிப்பு செய்பவராகவும், கதைப்போக்கை வழிநடத்துபவராகவும் விளங்குபவர் கட்டியக்காரன் ஆவார்.