Computational Tamil and Internet Media
Class 11 / Advance Tamil
Computational Tamil and Internet Media
Question 7 of 13Book: TN-ADV-TAM-11Chapter 6
இணையக் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் உள்ள தமிழ் விக்கிப்பீடியா எப்போது தொடங்கப்பட்டது?
A
2001
B
2003
C
2005
D
2010
Correct AnswerB.
2003
Explanation
தமிழ் விக்கிப்பீடியா 2003-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான கலைக்களஞ்சியக் கட்டுரைகளுடன் சிறப்பாக இயங்கி வருகிறது.