Govt ExamHub
TNUSRB PC 2018General Knowledge

Question #604

செல்லின் தற்கொலைப்பைகள் ________ ஆகும்.
A
வாக்குயோல்கள்
B
மைட்டோகாண்டிரியா
C
லைசோசோம்கள்
D
பசுங்கணிகம்
Explanation
லைசோசோம்கள் (Lysosomes) செல்லுக்குள் நுழையும் கிருமிகளை அழிப்பதோடு, முதிர்ந்த செல்களைத் தாமே அழித்துக்கொள்வதால் அவை தற்கொலைப்பைகள் எனப்படுகின்றன.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNUSRB
  • Exam TypeTNUSRB PC
  • Year2018
  • Question ID#604
Study Picks

Prepare with the right tools