Govt ExamHub
Year 2010

TNUSRB PC — 2010 Previous Year Questions

ANSWER

How many questions are in the TNUSRB PC 2010 paper?

The TNUSRB PC 2010 question paper contains 80 questions across 2 sections: General Knowledge, Psychology.

Sections

General Knowledge

50 Questions
Q1.
பஞ்சபாண்டவ ரதங்கள் அமைந்துள்ள இடம் எது?
A
மதுரை
B
நெல்லை
C
மாமல்லபுரம்
D
சேலம்
View Details
Q2.
மருது சகோதரர்கள் ஆட்சி புரிந்த பாளையம்
A
பாஞ்சாலங்குறிச்சி
B
தஞ்சாவூர்
C
சிவகிரி
D
சிவகங்கை
View Details
Q3.
இந்திய தேசியச் சின்னம் பின்வரும் கட்டிடக் கலைப்படைப்பிலிருந்து எடுக்கப்பட்டது
A
சாரநாத் கல்தூண்
B
அலகாபாத் கல்தூண்
C
சாஞ்சிதூபி
D
கடற்கரைக் கோயில்
View Details
Q4.
'பஞ்சாப் சிங்கம்' என்று அழைக்கப்பட்டவர்
A
திலகர்
B
கோகலே
C
பாரதியார்
D
இலாலா லஜபதி ராய்
View Details
Q5.
சோழர்களின் சின்னம்
A
வில்
B
அம்பு
C
புலி
D
மீன்
View Details
Showing page 1 of 10