Govt ExamHub
TNTET PAPER 2 2019paper II

Question #1900

நாம் வாழைப்பழத்தைப் பற்றிய புலன் காட்சி அனுபவத்தைப் பெறுவதற்கு வாழைப்பழத்தின் உருவத்தையும் உணர்ச்சிகளைக் கொண்ட காட்சி உணர்வையும் நினைத்துப் பார்க்க முயற்சி செய்வது இதற்கு உதாரணமாகும் :

When we report the perception experiences of a banana, we try to combine visual sensation with feelings and with images is an example of:
A
கருத்தியல் கோட்பாடு / Idealism
B
வடிவமைப்புக் கோட்பாடு / Structuralism
C
நடத்தையியல் கோட்பாடு / Behaviourism
D
செயல்பாட்டுக் கோட்பாடு / Functionalism
Explanation
ஒரு பொருளின் உணர்வுகளை மற்றும் எண்ணங்களை தனித்தனி கூறுகளாகப் பிரித்து அறிவது அமைப்பியல் கோட்பாடு (Structuralism) எனப்படும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNTET
  • Exam TypeTNTET PAPER 2
  • Year2019
  • Question ID#1900
Study Picks

Prepare with the right tools