Govt ExamHub
Year 2019

TNTET PAPER 2 — 2019 Previous Year Questions

ANSWER

How many questions are in the TNTET PAPER 2 2019 paper?

The TNTET PAPER 2 2019 question paper contains 150 questions across 1 section: paper II .

Sections

paper II

150 Questions
Q1.
கற்போர் நம்பிக்கை கொண்டு பள்ளி செயல்களில் வெற்றி காண்பதும் அனுபவங்களைப் பகிர்வதும் இதன் பயன்பாடாகும்:

School experiences and activities must be arranged in such a way that learners may have some degree of confidence and success in their work is an application of:
A
விளைவு விதி / The law of effect
B
பயிற்சி விதி / The law of exercise
C
ஆயத்த விதி / The law of readiness
D
பயன்படுத்தாமை விதி / The law of disuse
View Details
Q2.
முதிர்ச்சியடைதலால் முதன்மையாக நடைபெறாத செயலை அடையாளம் காண்க :

Identify the action that is not caused primarily by maturation.
A
தலைப்பிரட்டை நீந்துதல் / Swimming of tadpole
B
பறவை பறத்தல் / Flying of birds
C
குழந்தை எழுந்து நடத்தல் / Walking of a infant
D
பேசக் கற்றல் / Learning to talk
View Details
Q3.
நாம் வாழைப்பழத்தைப் பற்றிய புலன் காட்சி அனுபவத்தைப் பெறுவதற்கு வாழைப்பழத்தின் உருவத்தையும் உணர்ச்சிகளைக் கொண்ட காட்சி உணர்வையும் நினைத்துப் பார்க்க முயற்சி செய்வது இதற்கு உதாரணமாகும் :

When we report the perception experiences of a banana, we try to combine visual sensation with feelings and with images is an example of:
A
கருத்தியல் கோட்பாடு / Idealism
B
வடிவமைப்புக் கோட்பாடு / Structuralism
C
நடத்தையியல் கோட்பாடு / Behaviourism
D
செயல்பாட்டுக் கோட்பாடு / Functionalism
View Details
Q4.
கற்றல் வளைவில், சமநிலை காணப்படும். கீழ்க்கண்டவற்றுள் எது அதற்கு தொடர்பானது அல்ல :

In the learning curve, pleateaus are found. Of the following which is not related to this:
A
எந்த முன்னேற்றமும் இல்லாத காலம். / period of no progress.
B
அனைத்து வேலைகளுக்கும் சமமான கவனம் வழங்கப்படுகிறது. / equal attention is given to all tasks.
C
புதிய முறையை புரிந்து கொள்ள முடியாத நிலை. / inability to understand a new method.
D
பொருத்தமான பரிசுகளை வழங்குவது. / Providing suitable incentives.
View Details
Q5.
நினைவில் இருக்கும் போது, நம் முன்னால் இருக்கும் கருத்துக்கள் மற்றும் எண்ணங்களுடன் பொருந்துவதற்கு காலப்போக்கில் படிப்படியாக நிர்ணயிக்கப்படும். _______

_______ can happen when memories become progressively reconstructed over time to fit in with our pre-existing concepts and ideas.
A
குறுக்கீடு / Interference
B
சுவடு சிதைவு / Trace decay
C
சிதைவுகள் / Distortions
D
குறியீட்டு நீக்க / Decoding
View Details
Showing page 1 of 30