Govt ExamHub
TNTET PAPER 2 2019paper II

Question #1898

கற்போர் நம்பிக்கை கொண்டு பள்ளி செயல்களில் வெற்றி காண்பதும் அனுபவங்களைப் பகிர்வதும் இதன் பயன்பாடாகும்:

School experiences and activities must be arranged in such a way that learners may have some degree of confidence and success in their work is an application of:
A
விளைவு விதி / The law of effect
B
பயிற்சி விதி / The law of exercise
C
ஆயத்த விதி / The law of readiness
D
பயன்படுத்தாமை விதி / The law of disuse
Explanation
தார்ண்டைகின் விளைவு விதியின்படி, வெற்றி மற்றும் மனநிறைவு கற்றலை வலுப்படுத்துகிறது.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNTET
  • Exam TypeTNTET PAPER 2
  • Year2019
  • Question ID#1898
Study Picks

Prepare with the right tools