Govt ExamHub
GROUP 2 2018General Tamil

Question #7121

பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க
Select the appropriate one.
A
செல்வி பாடினாள் - திணை வழு
Selvi paadinaal - Thinai Vazhu
B
என் மாமா வந்தது - திணை வழா நிலை
En maama vanthathu - Thinai Vazha Nilai
C
நான் வந்தேன் - இட வழு
Naan vanthen - Ida Vazhu
D
நாய் கத்தும் - மரபு வழு
Naai kaththum - Marabu Vazhu
Explanation
Naai kaththum (Dog barks) is a correct usage. / நாய் கத்தும் என்பது சரியான மரபு.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNPSC
  • Exam TypeGROUP 2
  • Year2018
  • Question ID#7121
Study Picks

Prepare with the right tools