Govt ExamHub
Year 2018

GROUP 2 — 2018 Previous Year Questions

ANSWER

How many questions are in the GROUP 2 2018 paper?

The GROUP 2 2018 question paper contains 300 questions across 3 sections: General Tamil, General English , General Studies .

Sections

General Tamil

100 Questions
Q1.
"உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு" என்ற கொள்கையை உயிர்மூச்சாய்ப் பெற்றவர்-யார்?
Who adopted the principle "Body for the soil, life for Tamil" as their life breath?
A
பாரதியார்
Bharathiyar
B
பாரதிதாசன்
Bharathidasan
C
சுரதா
Suradha
D
கவிமணி
Kavimani
View Details
Q2.
அடையடுத்த ஆகு பெயர் என்ற இலக்கணக் குறிப்பிற்குப் பொருத்தமான நூல் எது?
Which book is suitable for the grammatical note 'Adaiyadutha Aagu Peyar'?
A
நாலடியார்
Naladiyar
B
சீவக சிந்தாமணி
Seevaka Chinthamani
C
திருக்குறள்
Thirukkural
D
சிறுபஞ்சமூலம்
Sirupanchamoolam
View Details
Q3.
பாசிலை - பிரித்து எழுதுக. உரிய விடையைக் குறிப்பிடுக.
Split and write 'Paasilai'. Identify the correct answer.
A
பாசு + இலை
Paasu + Ilai
B
பைசு + இலை
Paisu + Ilai
C
பசுமை + இலை
Pasumai + Ilai
D
பாசி + இலை
Paasi + Ilai
View Details
Q4.
பிழையான கூற்றைக் கண்டறிக
Identify the incorrect statement.
A
உம்மைத் தொகையில் வரும் வல்லினம் மிகாது
Vallinam will not occur in Ummai Thogai
B
இரட்டைக் கிளவியில் வல்லினம் மிகாது
Vallinam will not occur in Rettai Kilavi
C
வினைத் தொகையில் வரும் வல்லினம் மிகாது
Vallinam will not occur in Vinai Thogai
D
வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின்வரும் வல்லினம் மிகாது
Vallinam will not occur after Vanthodar Kutriyalugaram
View Details
Q5.
பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க
Select the appropriate one.
A
செல்வி பாடினாள் - திணை வழு
Selvi paadinaal - Thinai Vazhu
B
என் மாமா வந்தது - திணை வழா நிலை
En maama vanthathu - Thinai Vazha Nilai
C
நான் வந்தேன் - இட வழு
Naan vanthen - Ida Vazhu
D
நாய் கத்தும் - மரபு வழு
Naai kaththum - Marabu Vazhu
View Details
Showing page 1 of 20