Govt ExamHub
Year 2024

GROUP 2 — 2024 Previous Year Questions

ANSWER

How many questions are in the GROUP 2 2024 paper?

The GROUP 2 2024 question paper contains 300 questions across 3 sections: General Studies , Tamil, English .

Sections

General Studies

100 Questions
Q1.
Which one of the following pairs is wrongly matched?
(I) Ramosis - Poona
(II) Kuka - Punjab
(III) Santhals - Orissa
(IV) Kittur - Malabar

பின்வரும் இணைகளில் தவறானவற்றை கண்டுபிடி :
(I) ராமோசிஸ் - பூனா
(II) குகா - பஞ்சாப்
(III) சந்தல்ஸ் - ஒரிசா
(IV) கிட்டூர் - மலபார்
A
(I) and (III) only
(I) மற்றும் (III) மட்டும்
B
(III) and (IV) only
(III) மற்றும் (IV) மட்டும்
C
(IV) only
(IV) மட்டும்
D
(III) only
(III) மட்டும்
View Details
Q2.
"Problem of the Rupee" is the thesis submitted by

"ரூபாயின் பிரச்சனை" என்ற ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார்.
A
Dr. B.R. Ambedkar
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
B
M.G. Ranade
மகா.கோ. ரானடே
C
J.C. Kumarappa
ஜே.சி. குமரப்பா
D
Mahalanobis
மகாலனோபிஸ்
View Details
Q3.
Who wrote a series of articles entitled 'New Lamps for Old'?

'நியூ லாம்ப்ஸ் ஃபார் வோல்ட்' என்னும் தலைப்பில் கட்டுரைத் தொடரினை எழுதியவர் யார்?
A
Dinshaw Wacha
தீன்ஷா வாச்சா
B
Dadabhai Naoroji
தாதாபாய் நௌரோஜி
C
Surendranath Banerjee
சுரேந்திரநாத் பானர்ஜி
D
Aurobindo Ghosh
அரவிந்தோ கோஷ்
View Details
Q4.
Match the following correct Institutions with its location:
(a) NIFPHATT - 1. Bangalore
(b) CICEF - 2. Kochi
(c) NFDB - 3. Chennai
(d) CAA - 4. Hyderabad

பின்வரும் நிறுவனங்களை அதன் சரியான இருப்பிடத்துடன் பொருத்தவும் :
(a) NIFPHATT - 1. பெங்களூரு
(b) CICEF - 2. கொச்சி
(c) NFDB - 3. சென்னை
(d) CAA - 4. ஹைதராபாத்
A
1 2 3 4
B
2 1 4 3
C
2 4 1 3
D
3 1 4 2
View Details
Q5.
Assertion In India, the traditional small scale industries have greater employment potential than the modern small scale industries.
Reason The value of capital per worker in traditional small scale industries is smaller than the value of capital per worker in the modern small scale industries.

கூற்று : இந்தியாவில் பாரம்பரிய சிறுதொழில்கள் அதிக வேலைவாய்ப்பை நவீன சிறு தொழில்களைவிட வழங்குகின்றன.
காரணம் : பாரம்பரிய சிறுதொழில்களில் தொழிலாளருக்கு தேவைப்படும் மூலதன மதிப்பு குறைவாகவும் நவீன சிறு தொழில்களில் தொழிலாளருக்கு தேவைப்படும் மூலதன மதிப்பு அதிகமாகவும் உள்ளது.
A
Both and are true and is the correct explanation of br>மற்றும் இரண்டும் சரி மற்றும் என்பது ்கான சரியான விளக்கம்
B
Both and are true but is not a correct explanation of br>மற்றும் இரண்டும் சரி ஆனால் என்பது ின் சரியான விளக்கம் இல்லை
C
is true but is false
சரி ஆனால் தவறு
D
is false but is true
தவறு ஆனால் சரி
View Details
Showing page 1 of 20