Nature and Environment
Class 9 / Tamil
Nature and Environment
Question 17 of 20Book: TN-TAM-9Chapter 2
கந்தர்வனின் இயற்பெயர் என்ன?
A
நாகலிங்கம்
B
செல்லப்பா
C
சண்முகம்
D
ராஜகோபாலன்
Correct AnswerA.
நாகலிங்கம்
Explanation
கந்தர்வனின் இயற்பெயர் நாகலிங்கம் ஆகும்