Nature and Environment
Class 9 / Tamil
Nature and Environment
Question 15 of 20Book: TN-TAM-9Chapter 2
பாண்டி மண்டலத்தில் ஏரிக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?
A
குளம்
B
கண்மாய்
C
ஊருணி
D
கேணி
Correct AnswerB.
கண்மாய்
Explanation
பாண்டி மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியைக் கண்மாய் என்று அழைப்பர்