Nature and Environment
Class 9 / Tamil
Nature and Environment
Question 13 of 20Book: TN-TAM-9Chapter 2
கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
அகழி
B
ஆழிக்கிணறு
C
உறைக்கிணறு
D
ஊருணி
Correct AnswerB.
ஆழிக்கிணறு
Explanation
கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு ஆழிக்கிணறு எனப்படும்