Nature and Environment
Class 9 / Tamil
Nature and Environment
Question 10 of 20Book: TN-TAM-9Chapter 2
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டித் தமிழர்களின் துயர் துடைத்த ஆங்கிலப் பொறியாளர் யார்?
A
சர் ஆர்தர் காட்டன்
B
ஜான் பென்னி குவிக்
C
மெக்காலே
D
மார்ஷல்
Correct AnswerB.
ஜான் பென்னி குவிக்
Explanation
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் ஜான் பென்னி குவிக் ஆவார்