Govt ExamHub
Nature and Environment
Class 9 / Tamil

Nature and Environment

Question 8 of 20
Book: TN-TAM-9Chapter 2
புறநானூற்றுப் பாடலில் "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்று பாடிய புலவர் யார்?
A
கபிலர்
B
குடபுலவியனார்
C
ஔவையார்
D
நக்கீரர்
Correct AnswerB.
குடபுலவியனார்
Explanation
பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடிய குடபுலவியனார் இத்தொடரைக் கூறியுள்ளார்
Discussion & Community Answers
Community Poll
Post your answer