Nature and Environment
Class 9 / Tamil
Nature and Environment
Question 1 of 20Book: TN-TAM-9Chapter 2
ஒவ்வோர் ஆண்டும் எந்த நாள் உலகச் சுற்றுச்சூழல் நாளாகக் கொண்டாடப்படுகிறது?
A
ஜூன் 5
B
ஜூலை 15
C
ஆகஸ்ட் 12
D
செப்டம்பர் 5
Correct AnswerA.
ஜூன் 5
Explanation
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5ஆம் நாள் உலகச் சுற்றுச்சூழல் நாளாகக் கொண்டாடப்படுகிறது