Language - Dravidian Family
Class 9 / Tamil
Language - Dravidian Family
Question 20 of 20Book: TN-TAM-9Chapter 1
பகுபதத்தில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலம் காட்டுவது எது?
A
சந்தி
B
சாரியை
C
இடைநிலை
D
விகாரம்
Correct AnswerC.
இடைநிலை
Explanation
இடைநிலை என்பது பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலம் காட்டும்