Govt ExamHub
Language - Dravidian Family
Class 9 / Tamil

Language - Dravidian Family

Question 16 of 20
Book: TN-TAM-9Chapter 1
ஒரு தொடரில் எழுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச்சொல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
பயனிலை
B
செயப்படுபொருள்
C
எழுவாய்
D
வினையடை
Correct AnswerC.
எழுவாய்
Explanation
இந்தச் சொற்றொடர் எழுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச்சொல்லையே எழுவாய் என்கிறோம்
Discussion & Community Answers
Community Poll
Post your answer